இந்தியா
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு...
“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில்...
“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!
ஆந்திராவின் மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!ஆந்திர...
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!கடந்த 2014- ஆம்...
‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!
டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுஅதில், உக்ரைனில் நீடித்த அமைதி நிலவப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்...
ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக இணைந்த ஆப்பிரிக்க யூனியன்..
ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் 21 வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் முதன் முறையாக அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள...
ஜி20 மாநாடு : ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..
ஜி-20 மாநாட்டிற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடப்பாண்டிற்கான ஜி-20 அமைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள...
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்சந்திரயான்- 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது...
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி
அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு அடையாளம் இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் 2 நாள் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடங்கியது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி-20 மாநாடு பிரதமர் மோடி தலைமையில்...
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றுவதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.18 வது ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது.இந்திய, அமெரிக்கா,...
மொராக்கோ நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழப்பு- பிரதமர் இரங்கல்
மொராக்கோ நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழப்பு- பிரதமர் இரங்கல்
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர்...
━ popular
லைஃப்ஸ்டைல்
கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்சிவி (SUV) மாடலான 'டாடா நெக்ஸான்' (Tata Nexon) காரின் புதிய ‘கேமோ எடிஷனை’ (Camo...
