இந்தியா
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு...
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு...
ஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கவுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். நேற்று (செப்.08) மட்டுமே மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார் பிரதமர்...
ஜி20 நிதியமைச்சர்களுக்கு விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்!
ஜி20 நாடுகளின் அமைச்சர்களை வரவேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று (செப்.08) முதல்...
சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, ஜெர்மனியைச் சேர்ந்த சீமென்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 375 கோடியை...
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு...
“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
ஜி20 உச்சி மாநாடு இன்று (செப்.09) தொடங்க உள்ள நிலையில், டெல்லி முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், சீனா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஜெர்மனி, தென் கொரியா,...
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப்.08) இரவு 07.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார்.“மாரிமுத்துவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!இந்தியாவில் உள்ள தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நாளை...
தனது முதல்வர் பதவியை பறித்த பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி
தனது முதல்வர் பதவியை பறித்த பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி
கர்நாடகாவில் பாஜக- மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கிறது.நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகவில் பாஜக மற்றும்- குமாரசாமியின் ஜேடிஎஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 28...
“ஜி20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை”- ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!
பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரஸெல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!அப்போது ராகுல் காந்தி எம்.பி. கூறியதாவது, "ஜி20 மாநாட்டுக்கு...
கேரளா இடைத்தேர்தல்- சாண்டி உம்மன் வெற்றி
கேரளா இடைத்தேர்தல்- சாண்டி உம்மன் வெற்றி
கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்தார் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன்.கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம்...
━ popular
உலகம்
அமெரிக்காவைத் திணறடிக்கும் ஈரான் மோதல்: போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைவால் பென்டகன் அதிர்ச்சி!
ஈரானுடனான தொடர் மோதல்களால் அமெரிக்க ராணுவத்திற்குப் போர் முனையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன போர்க்கப்பல்களின் பற்றாக்குறை, ஏவுகணை இடைமறிப்பான்களின் கையிருப்பு குறைவு மற்றும் வலைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை...
