
ஜி20 நாடுகளின் அமைச்சர்களை வரவேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!
டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று (செப்.08) முதல் வரத் தொடங்கின. அவர்களுடன் அந்தந்த நாட்டின் நிதியமைச்சர்களும் டெல்லியில் குழுமி உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (செப்.08) அவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரவு விருந்து அளித்து கௌரவித்தார். விருந்தில் சர்வதேச நிதி முகமையின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
பின்னர், அனைவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.