இந்தியா
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு...
இனி இந்த பிராண்ட் கிடைக்காது? ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்சரை முடக்கிய FSSAI! பின்னணி என்ன?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ராயல்...
காப்பீடு இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி யோசனை!
News365 -
நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டாயமாக வாகனக் காப்பீடு எடுக்க வேண்டும்...
“ஜனவரியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!
சென்னை, பெங்களூரு இடையேயான அதிவிரைவுச் சாலை வரும் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
செப்.15- ஆம் தேதிக்குள் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!
வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து...
திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே விமானம் பறந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானம் பறந்ததால், பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதிமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்கப் பாதுகாப்புக் கருதி...
ஆன்லைன் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…
ஆன்லைனில் ஆதார் திருத்தம் செய்ய மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இலவச சேவையை அறிவித்துள்ளது.ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய...
“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி...
பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3,760 கோடி ரூபாய் நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சித்தப்பா – மகள் உறவை பேசும் ‘சித்தா’…. டீசர் வெளியானது!டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி...
எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படை இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்!
எஸ்.பி.ஜி. என்றழைக்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61.சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான எஸ்.பி.ஜி. எனப்படும்,...
கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!
யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் கடன் வசதியையும் சேர்த்திருப்பது அவ்வகை பணப்பரிமாற்றங்களைப் பெருக உதவும் என யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ...
சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செப்.06) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது....
செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!
'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்,...
━ popular
தமிழ்நாடு
“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தவெக!” — விவசாயிகள் கேள்வி எழுப்புவதாக ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை (Agri Budget) தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தலைவரும்...
