இந்தியா
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு...
இனி இந்த பிராண்ட் கிடைக்காது? ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்சரை முடக்கிய FSSAI! பின்னணி என்ன?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ராயல்...
காப்பீடு இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி யோசனை!
News365 -
நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டாயமாக வாகனக் காப்பீடு எடுக்க வேண்டும்...
நடராஜர் சிலை வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது- பிரதமர் மோடி
நடராஜர் சிலை வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது- பிரதமர் மோடி
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை வரலாற்றை கண்முன் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர்...
பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்
பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 9 கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள...
பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரோஜா
பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரோஜாஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்பதை காட்டிலும் பாரத் என பெயர் மாற்றுவதால் எந்தவித தவறும் இல்லை என அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில அமைச்சர்கள் ரோஜா, கும்மனேனி ஜெயராம்...
அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் ஆவேசம்!
ayodhyaசனாதனத்திற்கு எதிராகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு தான் அறிவித்த 10 கோடி ரூபாய் பரிசு போதவில்லை எனில் பரிசுத்தொகையை உயர்த்த தயாராக இருப்பதாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் தெரிவித்துள்ளார்.தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?சனாதன ஒழிப்பு...
இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- காரணம் என்ன தெரியுமா?
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் தலைவர்களுடன் இந்தோனேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?20வது ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று...
பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் ‘பாரத்’ பெயர்!
ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழில் பாரத்தின் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டதும், பாரதத்தின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பும் பேசும் பொருளாகியிருக்கிறது. 'இந்தியாவின்' பெயர் 'பாரத்' என்று மாற்றம் செய்யப்படவுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.சாட்டை முதல் வாத்தி...
இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக திட்டம்
இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக திட்டம்
தேசிய அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சனாதனம் ஒழிப்பு என்ற விஷயத்தை கையிலெடுத்து பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தது. இந்நிலையில்...
இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றமா?
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் 'பாரத்' என அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கமாக...
“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் என்பதால், அவருக்கு தெரியவில்லை என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!இது தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மேற்குவங்க...
ஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
கேரளா, மேற்குவங்கம் உள்பட ஆறு மாநிலங்களில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (செப்.05) காலை 07.00 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!கேரளா மாநிலத்தில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக...
━ popular
தமிழ்நாடு
தவெக அரசின் பட்ஜெட் முழுத் திருப்தி அளிக்கவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசப் பேட்டி!
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
