Homeசெய்திகள்இந்தியாஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

-

 

ஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது!
Photo: ANI

கேரளா, மேற்குவங்கம் உள்பட ஆறு மாநிலங்களில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (செப்.05) காலை 07.00 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!

கேரளா மாநிலத்தில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், திரிபுரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரவு 07.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியின் ‘தீயவர் குலைகள் நடுங்க’…. படப்பிடிப்பு நிறைவு!

இதில் கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்த பிறகு, இந்த தேர்தல் வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MUST READ