Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் ஆவேசம்!

அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் ஆவேசம்!

-

 

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்ayodhya

சனாதனத்திற்கு எதிராகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு தான் அறிவித்த 10 கோடி ரூபாய் பரிசு போதவில்லை எனில் பரிசுத்தொகையை உயர்த்த தயாராக இருப்பதாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?

சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சாரியா என்ற சாமியாரும், கடும் கண்டனங்களை ஆவேசத்துடன் வெளிப்படுத்தினார்.

மனோஜ் பாரதிராஜா இயக்கும் ‘மார்கழி திங்கள்’….. டீசர் ரிலீஸ் அப்டேட்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், 10 கோடி ரூபாய் போதவில்லையெனில், பரிசுத்தொகையை உயர்த்துவதாகக் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 100 கோடி மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு சனாதன தர்மமே முழு காரணம் என்றும், அயோத்தி சாமியார் கூறியுள்ளார்.

MUST READ