Homeசெய்திகள்இந்தியா"நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

-

 

"நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
File Photo

சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் என்பதால், அவருக்கு தெரியவில்லை என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

இது தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு. அதன் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். எந்த ஒரு பிரிவு மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் செயல்களில் நாம் ஈடுபடக் கூடாது.

ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!

ஜூனியர் என்பதால் அவருக்கு இது தெரியவில்லை என நினைக்கிறேன். மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என தலைமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ