spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!

ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!

-

- Advertisement -

 

ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!
Photo: NASA, 

நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா விண்கலம், விழுந்த இடத்தில் 10 மீட்டர் விட்டதில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

we-r-hiring

‘விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்’…… லியோ குறித்து நடிகர் விஷால்!

நிலவின் தென்துருவப் பகுதிக்கு ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலத்தை தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதைக்குள் அனுப்பும் பணியில் கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது.

இதனை கண்காணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், லூனா விண்கலம், தரையிறங்க வேண்டிய இடத்திற்க்கு அருகே புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அது அந்த விண்கலம் விழுந்த இடமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

விஜய் அண்ணனோட ஃபேன் பாய் சம்பவத்தை முதல்முறையா பாக்குறேன்… இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!

குறிப்பிட்ட இடத்தை கடந்த 2020- ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு, நாசா வெளியிட்டுள்ளது.

MUST READ