Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்

பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்

-

பிரதமர் மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் கடிதம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 9 கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Image

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, விவசாயிகள் எழுப்பியுள்ள கோரிக்கைகள், அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மணிப்பூர் மக்களின் பிரச்சனைகள், ஹரியானா கலவரம், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்த விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை தொடர்பாக விவாதிக்க அனுமதி தர வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.

MUST READ