Tag: காங்கிரஸ்
ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!
வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர்...
பீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!
வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டம் சர்தேச நாடுகளின் கவனத்தை பெற்று, ஐ.நா. சபை வரை செல்லும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் பேரணி மற்றும் தேர்தல்...
ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!
வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ்...
தேர்தல் ஆணைய குடுமி ராகுல் கையில்! செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள்! தராசு ஷ்யாம் பேட்டி!
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில்...
ஓட்டு திருடிய பாஜக தலைவரின் மகன்! வைரலாகும் வீடியோ ஆதாரம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் டைனிக் பாஸ்கர் நிறுவனம் நடத்திய கள ஆய்வில் பல இடங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.வடமாநிலங்களில் ஊடகங்கள் நடத்திய கள ஆய்வுகளில்...
சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக - தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...