இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்….முதலமைச்சர் நேரில் ஆறுதல்!
ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டக் கொடூரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானதுராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கான் டமேட்டி என்பவர் தனது மனைவியின் நடத்தையில்...
“ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமில்லை”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
100 கோடி பசித்த வயிறுகள் இருக்கும் நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியா பெரும் லட்சியங்களுடன் இருக்கும் 200 கோடி திறன் மிகுந்த கரங்களின் நாடாக மாறியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ரஜினி அண்ணன் அழைத்தால் சிவாஜி ப்ரொடக்ஷனில் திரைப்படம் பண்ண தயார்:நடிகர்...
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
புதுவையில் 38 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் தலா 50 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான வங்கி புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம்!
ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் கலாச்சாரம், சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதித்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம். ரூபாய் 12...
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.“பலிகடா ஆக போவதை உணராமல் அ.தி.மு.க. ஆதரிக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!ஆதித்யா- எல்1 விண்கலம் நல்ல முறையில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, 245 கி.மீ*22450 கி.மீ சுற்றுவட்டப்பாதையில்...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி, அண்மையில் கூட மும்பையில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டத்திற்கு பின்னர் குழு புகைப்படம், உணவு...
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் திடீர் ராஜினாமா!
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான உதய் கோடக், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் பதவியில் இருந்து விலகியதாக செபி அமைப்புக்கு கோடக் மஹிந்திரா வங்கி...
‘ஸ்லீப் மோடு’ நிலைக்கு சென்ற ரோவர்- இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சந்திரயான்-3ன் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, சிலீப் மோடு நிலைக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!APXS மற்றும் LIBS ஆகிய...
காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல் செய்வதற்கான குழுவில் என்பது பெயர் இருந்தாலும், அதனுடன் இணைந்து செயல்பட மறுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா...
ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!நாடு முழுவதும் மக்களவை,...
━ popular
மாவட்டம்
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம கம கறி விருந்து!
N K Moorthi - 0
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டியில் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புனித செபஸ்தியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது...
