இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!
சூரியனை ஆய்வுச் செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா- எல்1 விண்கலம் குறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ்...
தயார் நிலையில் இஸ்ரோ:ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது!!!
சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது:
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த தயாராக உள்ளது...
நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!
புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன்...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!
வங்கிக்கடன் மோசடி குற்றச்சாட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல் மீது...
14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முடிந்தவரை இணைந்துச் சந்திக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முடிவுச் செய்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!மகாராஷ்டிரா மாநிலம்,...
யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!
இந்தியாவில் யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 658 கோடியாக இருந்ததாக என்பிசிஐ (NPCI) எனத் தெரிவித்துள்ளது.“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு...
“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தேர்தல் கொள்கையை அ.தி.மு.க. ஆதரிப்பதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலைஅ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது...
“இந்தியா கூட்டணி பா.ஜ.க.வை வீழ்த்தும்”- ராகுல் காந்தி எம்.பி. திட்டவட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, "இந்தியா கூட்டணி பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்....
திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 31-ம்...
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமல்ல வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமையல் சிலிண்டர் விலை தொடர்பான செய்திகள் மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும்...
━ popular
கட்டுரை
எதிர்க்கட்சித் தலைவர் கைது: காட்டாட்சி தர்பாரை நடத்துகிறது ‘கோமாளி’ அரசு – தமிழன் பிரசன்னா!
N K Moorthi - 0
சட்டமன்றக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் திராணியின்றி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இரவோடு இரவாகக் கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், இது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு ‘காட்டாட்சித் தர்பாரை’ நிறுவும் முயற்சி என்றும் தி.மு.க...
