இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

ஒரே நாடு, ஒரே தேர்தல்- சிறப்புக் குழுவை அமைத்தது மத்திய அரசு!

 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு...

நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் சாதனம், தற்போது நிலவின் தரையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகிறாரா சிம்ரன்?பிரக்யான் ரோவருடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்ஃபா துகள் அடிப்படையிலான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி கந்தகத்தையும், வேறு சில...

வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமாக இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!

 உச்சநீதிமன்றத்தின் பெயரில் மோசடி நோக்கில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை...

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

 அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து 'OCCRP' அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதானி விவகாரங்கள் குறித்து மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 31)...

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

 இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள் பறிமுதல்அசர்பைஜானில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் பிடித்த இந்திய செஸ் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான...

ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?- விரிவான தகவல்!

 டெல்லி ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கென பிரத்யேக உணவுப் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரிட்டன்...

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கத் திட்டம்?

 டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா நேரில் சந்தித்துப் பேசினார்.ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை ஷர்மிளா நடத்தி வருகிறார். தெலுங்கானா...

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்அதன்படி, வரும் செப்டம்பர் 18- ஆம்...

‘கருணை மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது’- மத்திய அரசின் புதிய மசோதா!

 கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய முடியாத வகையில் மசோதாவை மத்திய அரசு வரையறுத்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுர்க்ஷா சன்ஹிதா என மாற்றவும், அந்த மசோதாவில் பல்வேறு...

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு அதானி குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடு செய்துள்ளதாக OCCRPA அமைப்பு அறிக்கை வெளியிட்டது.அதானி குடும்பத்துக்கு...

━ popular

“உதயநிதி கைது: நீதிமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி!” – திசைதிருப்பும் மலிவு அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட பத்திரிகையாளர் செந்தில்!

காவிரி நீர் விவகாரம் மற்றும் அரசின் படுதோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கும், அதிரட்டுக் கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் படுதோல்வி அடைந்துள்ளதாக ஈ தமிழ்...