இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து போதை பொருட்கள்,...
மின்கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீவிபத்து- 15 கடைகள் எரிந்தன
மின்கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீவிபத்து- 15 கடைகள் எரிந்தன
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்த 15 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள புகழ்பெற்ற...
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து பல்வேறு விவசாய அமைப்புகள் மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் வாயிலாக தமிழகத்திற்கு...
மகளிருக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கும் கிரஹலட்சுமி வழங்கும் திட்டம் தொடக்கம்!
கர்நாடகாவில் சுமார் ஒரு கோடி மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் கர்நாடகா மாநில முதலமைச்சர்...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள...
நிலவில் நிற்கும் லேண்டர்- படமெடுத்த ‘பிரக்யான் ரோவர்’!
நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை, அதிலிருந்து இறங்கி வெளியே சென்றுள்ள 'பிரக்யான் ரோவர்' படம் பிடித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாநிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயானின் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலவில் கந்தகம்,...
விண்ணில் பாய்வதற்கு தயாரான ஆதித்யா- எல்1 விண்கலம்!
ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் பாய தயார் நிலையில் இருக்கும் புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி...
அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு!
கர்நாடகா அரசு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனினும், தங்களிடம் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!
மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த...
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலியான நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்தில் 190 ராமாபுரம் தலித்வாடாவைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் செல்வி கணவன்...
━ popular
சினிமா
திரைத்துறையில் மீண்டும் கோலோச்சத் தயாராகும் ‘தல’ அஜித்! ஷாலினி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தால் உச்சக்கட்டக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
N K Moorthi - 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான 'தல' அஜித் குமாரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்கள்...
