
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“பலிகடா ஆக போவதை உணராமல் அ.தி.மு.க. ஆதரிக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஆதித்யா- எல்1 விண்கலம் நல்ல முறையில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, 245 கி.மீ*22450 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 05- ஆம் தேதி மாலை மீண்டும் ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..
சூரியனை ஆய்வுச் செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 விண்கலம், நேற்று (செப்.02) முற்பகல் 11.50 மணிக்கு PSLV- C57 ராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது. தற்போது வரை ஆதித்யா- எல்1 விண்கலத்தின் செயல்பாடுகள் நல்லமுறையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.