
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானம் பறந்ததால், பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!
திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதிமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்கப் பாதுகாப்புக் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீறி விமானங்கள் பறப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்த நிலையில், நேற்றும் (செப்.07) ஏழுமலையான் கோயில் மேலே விமானம் ஒன்று பறந்தது. விமான போக்குவரத்து அதிகாரிகள், உரிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இதுப்போன்ற நிகழ்வுகள், திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.