இந்தியா

பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான...

“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!

பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப்...

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

 நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலிநேபாளம் நாட்டில் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதன்...

சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம்

சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம் தெலுங்கானா சூப்பர் மார்க்கெட்டில் ஃப்ரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு 4 வயது சிறுமி...

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நான்டெட் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி...

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் 34 வழித்தடங்களில் அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான் மாநிலம்...

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராமசாமி...

காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 மாநிலங்களுக்கு இடையே நதிநீரைப் பகிர்ந்துக் கொள்வதில் சிக்கல் நிலவுவதாக காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர...

“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!

 ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!ஆறு உறுப்பினர்கள் அடங்கிய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாட்கள் நிதிக்...

தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659 ஆம் ஆண்டு பிஜாபூர் சுல்தானின் தளபதியாக...

ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி

ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடிகடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராஜஸ்தானை சூறையாடுவதில் காங்கிரஸ் எதையும் விட்டு வைக்கவில்லை. குற்றங்கள்...

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது! பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.பீகாரில் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு...

━ popular

பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.20 லட்சம் வரை...