இந்தியா

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக வெடித்தது புரட்சி போராட்டம்

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக வெடித்தது புரட்சி போராட்டம் அமைச்சர் பதவி கோரி முதல்வர் சித்தராமையா வீட்டு முன் ஜீ எஸ் பாடில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக சித்தராமையா துணை முதல்வராக டி.கே. சிவகுமார்...

“கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை”- தேவசம் போர்டு சுற்றறிக்கை!

 சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் சுமார்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே...

ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!

 இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளாவிற்கு வந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், நேற்று முன்தினம் (மே 21) திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!பின்னர் புகழ்பெற்ற...

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

 2,000 ரூபாய் நோட்டுகளை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!கடந்த 2016- ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு...

பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப்படம் தொடர்பான, அவதூறு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க பி.பி.சி. நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புசர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி., சமீபத்தில் பிரதமர் நரேந்திர...

15 ஆண்டுகளுக்கு பிறகு அதுபோன்ற திருமணம் இப்போது தான் நடந்துள்ளது

15 ஆண்டுகளுக்கு பிறகு அதுபோன்ற திருமணம் இப்போது தான் நடந்துள்ளது கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த யூத ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு கல்யாணம்...

சட்டமன்ற வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்

சட்டமன்ற வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக சட்டமன்ற வளாகத்தை பசுமாட்டு கோமியத்தால் காங்கிரஸ் கட்சியினர் சுத்தம் செய்தனர்.கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று முதல் சட்டப்பேரவை...

டொக் பிசின் மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

 பப்புவா நியூ கினியில் அந்நாட்டு தேசிய மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!பப்புவா நியூ கினி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர...

பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசிப் பெற்ற பப்புவா நியூ கினி பிரதமர்!

 பப்புவா நியூ கினிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!ஜி7 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இருந்து...

━ popular

கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!

நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும்...