இந்தியா
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!
சமீபத்தில் நடைபெற்ற 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) மாணவர் போராட்டங்களின் போது,...
“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், அதற்கான விண்ணப்பப் படிவத்தையும்...
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!உச்சநீதிமன்றத்திற்கு ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை விடுமுறை காலமாக உள்ளது. எனினும், சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த...
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!அதில், வங்கிக் கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால், அதன் எண், பணம் செலுத்துபவரின் பெயர்...
நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 5 நாள்கள் இடைவெளிக்குப் பின், காங்கிரஸ் தலைவர்களின்...
அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதிகாரிகள்...
“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, “பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் தொண்அர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. கர்நாடக...
கர்நாடகா அமைச்சர்கள் பதவியேற்பு!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்...
━ popular
இந்தியா
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
N K Moorthi - 0
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, இந்த ஆண்டில் இதுவரை 16 இந்திய குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட...