இந்தியா

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்- மம்தா காட்டம்

கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்- மம்தா காட்டம் ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்,...

“சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு”- வல்லுநர் குழு அறிக்கை!

 அதானி குழும பங்குகளின் விலைகள் பங்குச் சந்தைகளில் செயற்கையாக இறக்கி, ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!அதானி குழும விவகாரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் (Hindenburg...

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய்...

கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!

 கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு...

“1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை”- ப.சிதம்பரம் ட்வீட்!

 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!

 கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று (மே 20) பதவியேற்றுக் கொள்கிறார்.ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும்...

செப். 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2000 நோட்டுகள் செல்லும்

செப். 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2000 நோட்டுகள் செல்லும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகும் என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவித்துள்ளது.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என...

அமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!

 நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழு தலைவராகவும், முதலமைச்சராகவும் சித்தராமையா தேர்வு...

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!

 அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று (மே 19) தொடங்குகிறது. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று முதல் மே 21-...

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

 கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர்.‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த்...

━ popular

மின் கட்டணக் உயர்வை நியாயப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூடுதல் மின்கட்டணம் குறித்த செய்தியாளர்களின் சரமாரி கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திணறிய சம்பவம் பெரும்...