இந்தியா

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‘தி கேரளா...

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

 மேற்கு வங்க மாநிலத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் திரையிடுவதற்கு தடை விதித்த அந்த மாநில அரசின் நடவடிக்கைக்கு...

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

 ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 19) விசாரிக்கிறது.முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள...

‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!

 மத்திய அமைச்சரவையில் கிரண் ரிஜிஜூ மற்றும் அர்ஜுன் ராம்மேக்வால் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோடை வெயில் அதிகரிப்பதால் சாத்துக்குடி விலை அதிகரிப்புமத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையையேற்று அமைச்சரின்...

முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார் சித்தராமையா. இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்!மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்சித்தராமையா கர்நாடகாவின் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை...

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்புகர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி, கருத்து ஒற்றுமை...

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம் மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி மாற்றம் செய்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை ஒதுக்கீடு...

பா.ஜ.க. எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா காலமானார்!

 ஹரியானா மாநிலம், அம்பாலா (Ambala) மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகியுமான ரத்தன் லால் கட்டாரியா (வயது 72) உடல் நலக்குறைவால், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு...

கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!

 கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட...

கங்குலிக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு

கங்குலிக்கு ’Z’பிரிவு பாதுகாப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.கங்குலிக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம்...

━ popular

சோளிங்கரில் தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர் மீது சரமாரி தாக்குதல்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவ பின்னணி சோளிங்கரில் உள்ள திரையரங்கு...