Homeசெய்திகள்இந்தியா'மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்'- முழு விவரங்கள்!

‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!

-

- Advertisement -

 

'மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்'- முழு விவரங்கள்!
File Photo

மத்திய அமைச்சரவையில் கிரண் ரிஜிஜூ மற்றும் அர்ஜுன் ராம்மேக்வால் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் அதிகரிப்பதால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையையேற்று அமைச்சரின் துறையை மாற்றி, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் பொறுப்பை இனி அர்ஜுன் ராம்மேக்வால் கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்'- முழு விவரங்கள்!
Photo: ANI

அர்ஜுன் ராம்மேக்வால் தற்போது நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சராக உள்ள நிலையில், இனி சட்டத்துறையையும் கூடுதலாகக் கவனிக்கவுள்ளார்.

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

மத்திய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ