இந்தியா
வறுமையுடன் போராடும் 80 வயது முதியவர்: கொல்கத்தாவின் வீதிகளில் வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் ரவீந்திரநாத் சர்க்காரின் நெகிழ்ச்சிப் பயணம்!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான வீதிகளில், தனது 80-வது வயதிலும் குடும்பத்தின்...
பெங்களூருவில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி மோசடி: ஊன்றுகோல் உதவியுடன் போலியாக மாற்றுத்திறனாளி போல் நடித்துப் பிச்சை எடுத்த நபர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஐடிஐ லேஅவுட் (ITI Layout) பகுதியில், மாற்றுத்திறனாளி...
“வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்!” – மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து சோனம் வாங்சுக்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!
கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...
“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!அப்போது, எடுக்கப்பட்ட...
உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!
உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் இருக்கும் நிலையில், தற்போது 32 நீதிபதிகள் மட்டுமே...
“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!
ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்றால் தனது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!கடந்த 2018- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில...
“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!
நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு...
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?- தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்!
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமக்கே இருப்பதாக ஆணித்தனமாக தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா.கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!மறுபுறம் கட்சி மேலிடத்தைச் சந்திக்க டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார். இப்படி இருவரும் மாறி...
கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. அதேபோல், பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், கல்யாண ராஜிய பிரகதி பக்ஷ ஒரு தொகுதியிலும்,...
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் முன்னாள் அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டியளித்துள்ளார்.நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி...
“என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 14) இரவு 07.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காங்கிரஸ்...
சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்தை முடக்கி அரசாணை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களையும் முடக்கியது ஆந்திர மாநில அரசு.அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்தா சந்திரபாபுவின் வீடு, முன்னாள் அமைச்சர்...
கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சுமார் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி, கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில...
━ popular
இந்தியா
வறுமையுடன் போராடும் 80 வயது முதியவர்: கொல்கத்தாவின் வீதிகளில் வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் ரவீந்திரநாத் சர்க்காரின் நெகிழ்ச்சிப் பயணம்!
N K Moorthi - 0
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான வீதிகளில், தனது 80-வது வயதிலும் குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்க நாள்தோறும் 16 மணி நேரம் வாடகை டாக்ஸி ஓட்டிவரும் முதியவர் ஒருவரின் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி,...
