இந்தியா
“வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்!” – மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து சோனம் வாங்சுக்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!
கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...
பெண்களுக்கு சிறப்பு வரி விலக்கு! ஈவி (EV) பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கை! ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு சாலை வரி ரத்து: ஹரியானா...
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...
முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே 10- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி...
சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!தற்போது சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு...
வங்கக்கடலில் அதி தீவிர புயல் ‘மோகா’!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று (மே 13) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர 'மோகா' புயலானது. வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 14) காலை 08.30 மணியளவில்...
சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி!
கர்நாடகாவில் மாநில முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவும் நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் மாறி மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள்,...
எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவியது.கர்நாடகா மாநிலத்தை அதிகமுறை ஆட்சி...
அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!கர்நாடகா சட்டமன்றத்துக்கு கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று...
கர்நாடகா மாநிலத்தை அதிகமுறை ஆட்சி செய்த கட்சி எது தெரியுமா?- விரிவான தகவல்!
கடந்த 1956- ஆம் ஆண்டு நவம்பர் 1- ஆம் தேதி அன்று தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம் மைசூரு. அதன்பிறகு, கடந்த 1973-ஆம் ஆண்டு கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.வெப்பம் குறைந்து, எப்போதும் இதமான சூழ்நிலையில்...
பாஜகவை கர்நாடக மக்கள் புறக்கணித்துள்ளனர் – விசிக தலைவர்
பாஜகவை கர்நாடக மக்கள் புறக்கணித்துள்ளனர் – விசிக தலைவர்
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கார் திடலில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து அப்போது அவர் பேசியதாவது,விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
“கர்நாடகா மாநில மக்களுக்கு நன்றி”- ராகுல் காந்தி பேட்டி!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 138 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால்...
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 138 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால்...
━ popular
சென்னை
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கூடுதல் கழிவறைகள் கட்டப்படும்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி!
N K Moorthi - 0
சென்னை கிண்டியில் இயங்கி வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் கிங் நிலைய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைச் சுகாதாரத் துறை...
