இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

பிரதமரிடம் வழங்கப்படவுள்ள சோழர் காலத்து செங்கோல் குறித்த சிறப்புகள்!

 வரும் மே 28- ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில், சோழர் காலத்து செங்கோலின் மாதிரி நிறுவப்படவுள்ளது.சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 970 கோடி ரூபாய் செலவில் 64,500 சதுர...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

 டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட்ட இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கலைஞர் மருத்துவமனை...

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு!

 ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சத் தொகையாக, அம்மாநிலத்திற்கு சிறப்பு மானியமாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு விடுத்துள்ளது.காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கைகடந்த 2014- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட...

“எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்”- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!

 வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க...

ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து – 7 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து - 7 பேர் பலி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிஷ்ட்வாரில் உள்ள டங்துரு அணை பகுதியில் புதன்கிழமை க்ரூசர் வாகனம்...

காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கை

காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கை கர்நாடகாவில் காவல்துறையை காவிமயம் ஆக்குவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என துணை முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்துடன் துவங்கி...

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் மோடியின் கனவு- அமித்ஷா

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் மோடியின் கனவு- அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில்...

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா- எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதில்!

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இடதுசாரி கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லாரியில் ஏறி ஓட்டுநருடன்...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கவும், தீபாவளி பண்டிகையில் கலந்து கொள்ளவும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!அரசுமுறைப்...

லாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி அருகே இரவில் லாரியில் பயணம் செய்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார்.பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா நோக்கி காரில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது....

━ popular

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக அரசு இரட்டை வேடம் போடுவதாக விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொ. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இரட்டை வேடமும்...