இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர்கள்!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆளாத எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 27) காலை 11.00 மணிக்கு நிதி ஆயோக் கூட்டம்...

75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் தினத்தில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக புதிய 75...

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

 கர்நாடக அமைச்சரையில் இடம் பெறவுள்ள 24 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’… படப்பிடிப்பு நிறைவு!காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பட்டேல், எம்.கிருஷ்ணா பைரவ் கவுடா,...

செங்கோலை காங்கிரஸ் அவமதிக்கிறது -அமித்ஷா

செங்கோலை காங்கிரஸ் அவமதிக்கிறது -அமித்ஷா ஆங்கிலேயர் ஆட்சி ஒப்படைப்பின் அடையாளமாக செங்கோல் தரப்படவில்லை என காங்கிரஸ் கூறிய நிலையில், அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே 28-...

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!தமிழகத்தைச் சேர்ந்த ஜெய சுகின் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,...

இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!

 திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், உடல் நலக்குறைவால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!ஆம் ஆத்மி கட்சியின் மூத்த...

எல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!

 மத்திய அரசின் பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிகர லாபம், நான்காவது காலாண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலைகடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதங்கள் வரையிலான காலாண்டில் 13,191...

“தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி” – பிரதமர் மோடி

"தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி" - பிரதமர் மோடிஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார்.டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன்

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன் ஜனநாயகத்தின் கோயிலாக பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நமது நாட்டு மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது. இந்த விழாவை புறக்கணிக்க வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக...

டேராடூன்- டெல்லி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

 டேராடூன்- டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 25) தொடக்கி வைக்கிறார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!இந்திய ரயில்வேத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களில் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

━ popular

தடம் மாறும் தவெக அரசு: வெளுத்துவாங்கும் ஆளூர் ஷானவாஸ்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்த விதம் குறித்தும், அக்கட்சியின் கடந்த இரண்டு மாத கால செயல்பாடுகள் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச்...