இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

 இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!இந்தியாவில் கடந்த 1999- ஆம் ஆண்டு முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட...

“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இன்று (மே 28) நண்பகல் 12.00 மணியளவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரூபாய் 75 ரூபாய் நாணயத்தையும், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பை நினைவுக்கூறும் வகையில் தபால் தலையையும்...

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார்.75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம்...

“சோழர் காலத்தில் நீதி, நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரூபாய் 75 ரூபாய் நாணயத்தையும், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பை நினைவுக்கூறும் வகையில் தபால் தலையையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத்...

புதிய நாடாளுமன்றத்தை இன்னும் சற்று நேரத்தில் நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலையில் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்று...

பழைய நாடாளுமன்றக் கட்டிடம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் கடந்த 1949- ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 1956- ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கட்டிடத்தில் மேலும் இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டன. நேரு, அம்பேத்கர், வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி,...

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!

 ரூபாய் 940 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 07.30 மணிக்கு நாடாளுமன்ற...

கர்நாடக அமைச்சரவை- அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

 கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 27) விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 24 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு...

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள், பங்கேற்காதக் கட்சிகள் குறித்து பார்ப்போம்!

 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், பங்கேற்கப் போவதாக 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை...

தெலங்கானா முதலமைச்சருடன் டெல்லி முதலமைச்சர் சந்திப்பு!

 டெல்லியில் ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர்கள்!அந்த மாநிலத்தில் குடிமைப் பணி அதிகாரிகளைப்...

━ popular

வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றத்தில் மிகப்பெரிய சட்ட மோசடி நடந்துள்ளது: எம்பி ஆ.ராசா கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 'வந்தே மாதரம்' மசோதா விவகாரத்தில் கடுமையான சட்ட முறைகேடுகளும், திட்டமிட்ட மோசடிகளும் அரங்கேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் இருந்து...