இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்களின் முயற்சி தடுத்து நிறுத்தம்!

 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த நட்சத்திரங்களான சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், பஜ்ரங்...

ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?

  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி...

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

 மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து அந்த மாநிலத்தின் அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்ட்டி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து...

பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்

பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கையில் வீசுவோம் என மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிவித்துள்ளனர்.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற...

வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்! கர்நாடகாவில் பரபரப்பு

வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்! கர்நாடகாவில் பரபரப்பு கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரே விமான நிலையத்தில் இருந்து தனியார் பயிற்சி விமானம், இன்று காலை ஒரு விமானி...

நீடிக்கும் கலவரம்… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….. மணிப்பூரில் என்ன நடக்கிறது?

 மணிப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் வெடித்த கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைகுகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த வன்முறையில் இதுவரை...

காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் காலமானார்!

  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலு தனோர்கர் (வயது 48) உடல்நலக்குறைவால் இன்று (மே 30) காலை காலமானார்.“உடல்நிலையைப் பொறுத்தே அடுத்த சீசன் குறித்து முடிவு எடுப்பேன்”- தோனி பேட்டி!சிறுநீரகத்தில் கல் இருந்ததால், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!

 ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு...

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை...

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வயலில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த விமானி, முன்னெச்சரிக்கையாக வயலில்...

━ popular

கொளத்தூர் தொகுதி ஈவிஎம் சோதனை ஒரு டெக்னிக்கல் ப்ராடு; தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுகிறது: டாக்டர் பொன்ராஜ் பேட்டி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், மூத்த அரசியல் ஆய்வாளருமான டாக்டர் பொன்ராஜ், மார்ஷல் மீடியா யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கொளத்தூர் தொகுதியில் நடந்துவரும் வாக்குப்பதிவு...