இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!கடந்த 1961- ஆம்...
கன்னியாஸ்திரி பலாத்காரம்! போப் அதிரடி! பதவி விலகினார் பிஷப் பிரான்கோ மூலக்கல்
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஷப், போப் பிரான்சிஸ் அறிவுறுத்தலின்படி பிரான்கோ மூலக்கல் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரான்கோ மூலக்கல் பஞ்சாப்...
‘எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுக் கோரும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்’- காரணம் என்ன?
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் கோரி வருகிறார்.வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!டெல்லி மாநிலத்தில் உயரதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய,...
“மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு”: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய மணிப்பூருக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்துப்...
கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் வரை இயக்கப்படும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் நேற்று இரவு 11.45 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையம்...
வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!இதன் அடிப்படையில்,...
தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமகளின் வீட்டார் தாம்பூல பையில் மதுப்பாட்டிலையும் சேர்த்து வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!சென்னையைச் சேர்ந்த நிர்மல்...
என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!
தோனி அரசியலுக்கு வர வேண்டும் என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ள நிலையில், அந்த அணிக்கும், கேப்டன் தோனிக்கும் அரசியல்...
முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார்.டெல்லியில் ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல்...
“ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 10 நாட்களில் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் தலைவர் தினேஷ் குமார் கார்கா தெரிவித்துள்ளார்.“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!கடந்த...
━ popular
கட்டுரை
நீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி சிவா!
N K Moorthi - 0
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நீட் தேர்வு முறை மற்றும் புதிய மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருச்சி சிவா ஆவேசமாகவும், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.நீட் தேர்வும் மாணவர்களின்...
