செய்திகள்

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...

கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனையை அதிகரித்துள்ளோம் என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இச்சூழலில்...

தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் மிகப்பெரிய ஆபத்து- ஓபிஎஸ்

தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி...

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம் – பார்த்திபன்

பொன்னியின் செல்வன்-2 படத்துக்காக டப்பிங் பணிகளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இன்று தொடங்கினார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர்...

அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328அதிகரித்து 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு முதல் வள்ளுவர் சிலை

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.50 ஆயிரமாவது சிலையை கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அருகிலும், 1 லட்சமாவது சிலையை தமிழக முதல்வருக்கும் வழங்க உள்ளதாக நிறுவனம் சாரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகப்பொதுமறை தந்த வள்ளுவ...

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேச கட்சி சார்பில் புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரை கிலோ எண்ணெய், அரை கிலோ துவரம் பருப்பு,...

பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் – அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் என நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு...

“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்

கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்றவர்களின் மகத்துவத்தை சினிமா தான் அடையாளம் காட்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்."கல்லறை" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்...

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல்: வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...