அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...
விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?
"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...
“டிலிமிடேஷனை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்!” – ராகுல் காந்தியின் பகிரங்க எச்சரிக்கையால் நிலைகுலைந்த தி.மு.க.!
தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உள் கட்சிக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...
பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை டெல்லியில்...
சென்னையில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலையான சம்பவம் குறித்து திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்...
‘இந்தி எங்கள் உயிர்..!’ ஈரோட்டில் இடறிய திமுக வேட்பாளர்..!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக – நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம்...
ஞானசேகருடன் பேசிய யார் அந்த சார்..? ஆதாரம் வைத்திருக்கிறேன்….அண்ணாமலை ஆவேசம்..!
ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணாமலை பல்கலைகழக மாணவி பாலியல்ழக்கின் குற்றவாளி ஞானசேகரனுடகால் ரெக்கார்ட் ஒரு வருடம்...
தலைவரை வைத்து அரசியல் பிழைக்காதீர்கள்..! விடுதலைப்புலிகளிடம் இருந்து சீமானுக்கு வந்த பகீர் கடிதம்..!
''தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை... புகைப்படம் எடுத்ததும் உண்மை. ஆனால், அந்தப்புகைப்படங்களை சீமானுக்கு தரவில்லை'' என எல்டிடிஇ பொறுப்பாளர் தமிழ்வேந்தன் கூறியுள்ளார்.இதுகுறித்து எல்டிடிஇ வெளியிட்டுள்ள அறிக்கையில்,''பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று...
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார் – டி.ஆர்.பாலு பேட்டி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார் என்று டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர்...
‘கமல்தான் கடமைகளை தட்டிக்கழிக்கும் சோம்பேறியா..?’ மய்யத்தில் இருந்து விலக வினோதினி சொன்ன காரணம்..!
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தபோது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றப்போவதாகக் கூறி ஆர்பரித்தார். மைக்கை உடைத்தார், டிவியை உடைத்தார். கடைசியில் அவரது கட்சியே சுக்குநூறாய் உடைந்துவிட்டது. அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார். பலரும் அவரது கட்சியில் இருந்து விலகிவிட்ட...
தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆதவ்?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் இதற்காக கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விஜய் சிலைகளை திறந்து வைக்கிறார்.தொடர்ந்து...
ஆளுநரின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் கண்டனம்
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க வலியுறுத்த...
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக்கழகதின் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளாா்.தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் பின்வருமாறு -சென்னை புறநகர் - சரவணன்தென்...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
