தமிழ்நாடு

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக...

உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை…. இறையன்பு கடந்து வந்த பாதைக் குறித்துப் பார்ப்போம்!

 தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறுகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று...

செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு எனத் தகவல்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இத்தகைய அறிவிப்புக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும்...

“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் ‘மாமன்னன்’ திரை...

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.மூன்று வயது சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர்...

‘தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்’- தமிழக அரசு அறிவிப்பு!

 தமிழகத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த முனைவர் சைலேந்திர பாபு இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மூன்று வயது சிங்கத்தை தத்தெடுத்த...

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்! முழு விவரம்

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்! முழு விவரம் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவாலின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்...

சூர்யா சேவியரின் இல்லத்திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 இன்று (ஜூன் 29) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட இயக்க எழுத்தாளர் சூர்யா சேவியரின் மகள் டாக்டர் சே.சுஜி மற்றும் டாக்டர் சி.அஜித்குமார் ஆகியோரது திருமணத்தை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று...

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..தமிழகத்தில் தக்காளி விளைச்சல் பாதிப்பு, வெளிமாநிலங்களில் வரத்துக் குறைவுப் போன்ற காரணங்களால், தக்காளி விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மதுரை...

நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு!

 நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..அதன்படி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்...

யார் இந்த ஷிவ்தாஸ் மீனா?

யார் இந்த ஷிவ்தாஸ் மீனா? தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். தமிழக அரசின்...

━ popular

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...