தமிழ்நாடு
ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்
News365 -
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
News365 -
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...
பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...
தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ்
தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ்
போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகையிலை சிகரெட்டுகளை விட மிகக் கொடிய பாதிப்புகளை...
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3,185 குழந்தைகள் பயனடைந்து வந்தனர்.தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில்...
இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்- அண்ணாமலை
இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்- அண்ணாமலை
இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “
நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை...
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம்...
புதுச்சேரியில் நாய், பூனைகளின் கண்காட்சி
புதுச்சேரியில் நாய், பூனைகளின் கண்காட்சி
புதுச்சேரியில் நடைபெற்ற நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சிப்பி பாறை உள்ளிட்ட 25 வகையான நாய்கள் அணிவகுப்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் அழகு நாய்கள் மற்றும் பூனைகளின் கண்காட்சி நடைபெற்றது. சிப்பி பாறை, லேபர்,...
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு
கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு விலை சரிவுகொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் வருத்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு...
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தல்
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தல்வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது...
தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை
தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வேலம்பட்டியில் கடந்த மாதம் 8ம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் இறப்பு தொடர்பாக...
இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவுதிருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதனிடையே நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள்...
10,827 வாக்குகள், பொதுத் தேர்தல்களில் பன்மடங்காக பெருகும்- சீமான்
10,827 வாக்குகள், பொதுத் தேர்தல்களில் பன்மடங்காக பெருகும்- சீமான்
நமக்கு வாக்களித்த ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற, ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக இன்னும் வீரியமாக களத்தினில் உழைப்பினைச் செலுத்த அணியாக மாறுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான்...
━ popular
மாவட்டம்
அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...
