தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: நிராகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வாதம்!

45 நாள் காலக்கெடுவுக்குப் பிறகு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உதயநிதி தரப்பு...

மக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லும் முதலமைச்சர் கான்வாய்: மக்களிடம் வரவேற்பு – ஜே.சி.டி. பிரபாகர்

“நமக்காக வீட்டில் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து சாலை விதிகளைப் பின்பற்ற...

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 11 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம்...

கொரோனா காலத்தில் இரவு, பகலாக உழைத்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குக

கொரோனா காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நியமிக்கப்பட்ட...

“அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை”

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டுவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு...

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி(பொறுப்பு) பிரசாந்த் ஐஏஎஸ் வெளியிட்டார். அப்போது,...

12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்துகள் இயக்கம்-சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்தை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி...

கரும்பு விவசாயிகளுடன் மீண்டும் போராட்டம்- ஈபிஎஸ்

செங்கரும்பு கொள்முதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில்...

பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி; ஆளுநர் மீது ராமதாஸ் ஆவேசம்

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தாத காரணத்தால் பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாகவும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22...

தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும்! ஆளுநருக்கு டி.ஆர். பாலு பதில்

தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மூடப்படுகிறதா அம்மா உணவகம்! ஆட்குறைப்பால் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை 1வது கிராஸ் மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.‌ இந்த இரு அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர்...

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு

திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும்...

━ popular

நடிகர் பரத் நடிக்கும் புதிய படம்: 3 நாயகிகள் ஒப்பந்தம் – சென்னையில் படப்பூஜை!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் பரத், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்கும் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.3 நாயகிகள்...