தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: நிராகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வாதம்!
News365 -
45 நாள் காலக்கெடுவுக்குப் பிறகு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உதயநிதி தரப்பு...
மக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லும் முதலமைச்சர் கான்வாய்: மக்களிடம் வரவேற்பு – ஜே.சி.டி. பிரபாகர்
News365 -
“நமக்காக வீட்டில் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து சாலை விதிகளைப் பின்பற்ற...
சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை! 5 நாட்களாக மாற்று ஏற்பாடுகள் மூலம் தடையின்றி விநியோகம் – ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் இயக்கம்
News365 -
சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள்...
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 11 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
News365 -
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம்...
இந்த 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்- முதல்வர் தொடங்கிவைப்பு
இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில்,
திருவண்ணாமலை- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022)...
நாமக்கல் அருகே வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார் இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். இவரது...
ஆதார் – மின் எண் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாள் ஆகும்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு...
சால்வை, பூங்கொத்து வேண்டாம்; இதை கொடுங்க- உதயநிதி ஸ்டாலின்
தன்னை சந்திக்க வரும் கட்சி தொண்டர்கள் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர்-நமது கழகத் தலைவர் அவர்கள், தன்னை...
திருப்பூரில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர்...
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்… அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு பிறப்பு என்பது...
டிஜிபி உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்
தமிழக காவல்துறையில் இரண்டு டிஜிபிக்கள் உட்பட 20 ஐபி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி விடுமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது ஊர்காவல்படை டிஜிபியாக பணியிடம்...
மெடிக்கல் கடையில் ஊசி போட்ட நபர் மரணம்! சேலத்தில் அதிர்ச்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் சின்னப்பன் (வயது 52) என்ற விவசாயிக்கு உடல் அரிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டியில் உள்ள அம்மன் மெடிக்கலில் சென்று ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்டு...
புத்தாண்டில் துன்பங்கள் துடைத்தெறியப்படட்டும்… மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்-ராமதாஸ்
மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத...
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும் ...
━ popular
சினிமா
நடிகர் பரத் நடிக்கும் புதிய படம்: 3 நாயகிகள் ஒப்பந்தம் – சென்னையில் படப்பூஜை!
N K Moorthi - 0
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் பரத், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்கும் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.3 நாயகிகள்...
