தமிழ்நாடு

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

ஆறு மாத ஆட்சியில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என எக்ஸ் தளத்தில்...

திமுகவுக்காகப் பேசியிருப்பார்– திண்டுக்கல் ஐ.லியோனி விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜமோகன் பதில்

தவெக ஆட்சியை விமர்சித்த ஐ.லியோனி குறித்து கருத்துதிண்டுக்கல் ஐ.லியோனி, திமுகவுக்காகப் பேசியிருப்பார்...

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி? – முதலமைச்சர் விஜய் எங்கே? என கனிமொழி கேள்வி

குழந்தைகள் தொடர்பான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி விமர்சனம்தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

ஆறு மாத ஆட்சியில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என எக்ஸ் தளத்தில் பதிவுதமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள...