தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27...
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...
தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...
ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...
தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனையால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், போரை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.தாய்லாந்து மற்றும் கம்போடியா இருநாடுகளும் எல்லை பகுதியில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தி வந்தனா். இதற்கிடையில்...
தாய்லாந்திற்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லவேண்டாம் – இந்திய தூதகரகம்
கம்போடியா ராணுவக் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களில் சுற்றுலா செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லை...
ரஷ்யாவில் 50 பணிகளுடன் நடுவானில் மாயமான விமானம்…
50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச்...
கேரள செவிலியரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக ஒத்திவைப்பு
ஏமன் நாட்டில் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம்...
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே கனமழை புரட்டி போட்டு வருகிறது. மேகவெடிப்பு...
களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்!
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஒரு வாரத்தை...
━ popular
இந்தியா
கனமழையால் வெள்ளப்பெருக்கு: இந்தியாவில் 56 பேர், நேபாளத்தில் 14 பேர் உயிரிழப்பு!
இந்தியா மற்றும் நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 56 பேரும், நேபாளத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் மேலும் 11...
தமிழ்நாடு
தாய்மாமன் தங்க மோதிரம் தயாரிப்பு வீடியோ வெளியீடு: முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்!
‘தாய்மாமன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க மோதிரம் தயாரிக்கும் பணிகள் தொடர்பான வீடியோவை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.தங்க மோதிரம் தயாரிப்புதாய்மாமன் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்க மோதிரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
சினிமா
அட்டக்கத்தி தினேஷின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
உலகம்
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகரங்களுக்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஜோகன்னஸ்பர்க் அருகே...
சினிமா
சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’ மீண்டும் புதுப்பொலிவுடன் – டிஜிட்டல் வடிவில் ரீ-ரிலீஸ்!
தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் புதிய டிஜிட்டல் வடிவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது. சிவாஜி கணேசனின் சிறப்பான நடிப்புஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965-ம்...
