“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை...
டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த...
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.? – ஐ.நா.வில் OpenAI, Anthropic தலைவர்கள் பேச்சு!
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,...
அமெரிக்கா – சீனா வர்த்தக போர் நிறுத்தம் நீட்டிப்பு! ஜனவரி 10 வரை அவகாசம் – என்ன காரணம்?
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக மோதலுக்கு இடையே,...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலிஈரான் நாட்டின் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நர்கீஸ் முகமதி...
இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
இலக்கிய துறைக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!நாடகம் மற்றும் உரைநடைக்காக நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோஸுக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு...
“சிறையில் நஞ்சு வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம்”- வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஸ்லோ பாய்சன் எனப்படும் நஞ்சு கலந்த உணவை அளித்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசாபாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி சிறையில்...
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை
ஆப்பிரிக்க நாடான நைஜரில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்நாட்டு கிளர்ச்சி நடந்துவரும் நிலையில், கடந்த...
கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை
கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை
எதிர்காலத்தில் கொரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவக் கூடும் என சீன விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் குறித்து தொடர் ஆய்வில்...
6 மாத குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்.. பெற்றோர் கைது..
அமெரிக்காவில் 6 மாத கைக்குழந்தையை 50 இடங்களில் எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எவான்ஸ்வில் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிண்ட் - ஏஞ்சல் ஷோனபாம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் பெயரில் தலா ரூ.25,000 முதலீடு செய்த நபரின் செயல் சமூக வலைதளங்களில் கவனம்...
தமிழ்நாடு
செப்.27 தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு!
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செப்டம்பர் 27-ம் தேதி காலை குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.செப்டம்பர் 27-ல்...
உலகம்
டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்பட காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு...
தமிழ்நாடு
வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் R. வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி,...
