உலகம்

சுறாக்கள் நடுவே காதலியிடம் திருமணத்தை கேட்ட காதலன்! பதற்றத்தில் மூச்சுத்திணறிய காதலி

இங்கிலாந்தில் சுறா மீன்கள் நீந்திக்கொண்டிருந்த பிரம்மாண்ட தொட்டிக்குள் வைத்து காதலன் தனது...

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபர்: நேரில் வரவேற்ற அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா...

ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 10 இடங்களில் குண்டுவீச்சு – அதிகரிக்கும் பதற்றம

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து...

2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர்...

ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

 பெலாரஸ் அரசு மூலம் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறுவதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவில் நீடித்து வந்த உள்நாட்டு குழப்பம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.“சிவப்பு சிக்னலில்...

ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு

ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.வாக்னர் படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால்...

அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!

அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி! பிரதமர் மோடி உரையை புறக்கணிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் பாரம்பரிய...

“பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்”- எலான் மஸ்க் பேட்டி!

 அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை,...

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி இந்தோனேசியா தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செல்வம்- மல்லிகா அவர்களின் மகள் விபூஷ்னியா....

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

 பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுபிரிட்டன் பிரதமராக இருந்த போது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள்...

━ popular

தமிழகத்திற்கு வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் நீர் திறக்க இயலாது என முதல்வர் டி.கே. சிவக்குமார் பதில்தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து...

ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல் பொதுவெளியில் தகவல்களைப் பகிர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள்

ஜெம் வீரமணி தொடர்பாகப் பதியப்பட்டுள்ள போக்ஸோ (POCSO) வழக்கில், அது தொடர்பான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவற்றைச் சமூக வலைதளங்களிலோ அல்லது பொதுவெளியிலோ பகிரக்...

ரஜினிகாந்த், சூர்யாவுடன் மோதுவதை தவிர்த்த தனுஷ்! ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ மற்றும் சூர்யாவின் ‘சீன்’ ஆகிய படங்களுடன் ஒரே காலகட்டத்தில் வெளியாவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

3-வது தொடர் வெற்றி! தென் கொரியாவை வீழ்த்தி அசத்திய இந்திய ஹாக்கி அணி

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி தென் கொரியாவை 8-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.காகாமிகஹாராவில் உள்ள கிஃபு ப்ரிஃபெக்சுரல் கிரீன்...

சுறாக்கள் நடுவே காதலியிடம் திருமணத்தை கேட்ட காதலன்! பதற்றத்தில் மூச்சுத்திணறிய காதலி

இங்கிலாந்தில் சுறா மீன்கள் நீந்திக்கொண்டிருந்த பிரம்மாண்ட தொட்டிக்குள் வைத்து காதலன் தனது காதலியிடம் திருமணத்தை முன்மொழிந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.இங்கிலாந்தின் வென்டோவர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் மற்றும் பேஜ் குக்...