உலகம்

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபர்: நேரில் வரவேற்ற அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா...

ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 10 இடங்களில் குண்டுவீச்சு – அதிகரிக்கும் பதற்றம

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து...

2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர்...

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட...

‘சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்’- விரிவான தகவல்!

 தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சிங்கப்பூரில் தேர்தலை நடத்தி புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும். அதிபர் ஹலிமா யாக்கோப், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்...

“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!

 இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்கூகுள் நிறுவனமும், டெமாசெக் மற்றும் பைன் நிறுவனங்கள் இணைந்து ஆய்வை...

உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம்

உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம் உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதும், கட்டிட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் மாற...

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது....

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

 ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்ஜப்பானில்...

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள். விழுந்து...

━ popular

ஜெம் வீரமணி பாலியல் விவகாரத்தில் அமைதி ஏன்? — முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி!

சிறப்புச் சுருக்கத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் (X) தளத்தில் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்...

மீண்டும் மழை எச்சரிக்கை! செப்.26 வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போதைய வானிலை நிலவரத்தின் அடிப்படையில், குறிப்பாக மேற்கு...

ஜெம் வீரமணி வழக்கு: ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறுமிகள் அடையாளம் — 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுப் போலீசார் அதிரடி!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளனர்.இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக 10 பெண்களிடம்...

மின்வாரியக் குற்றச்சாட்டுகள் முதல் மின்தடை சர்ச்சை வரை! சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது ரூ.10,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு என பரபரப்பு!

தமிழ்நாடு முழுவதும் தற்போது தலைதூக்கியுள்ள மின்தடை மற்றும் மின்வாரியத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலும் மின்தடை ஏற்படுவதாக...

5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே மின்தடை: “மின்வெட்டுப் பிரச்சினையைப் போக்கப் போர்க்கால நடவடிக்கை தேவை!” — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளைக் கண்டித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில்...