Homeசெய்திகள்உலகம்3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

-

 

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!
File Photo

ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் விஷன் ப்ரோ என அழைக்கப்படும், இந்த ஹெட்செட் விர்ச்சுவல் (Virtual) ரியாலிட்டி அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம் பிடித்துக் கொண்டு, அதை 3டி அம்சத்தில் பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூர்யா லுக் தீயா இருக்கே… கிரியேட்டிவிட்டில பிச்சு உதறும் ரசிகர்கள்!

இந்த ஹெட்செட்டின் தொடக்க விலை இந்திய மதிப்பில் 2,88,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை தொடங்கும் என்றும் பின் இதர நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ