மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபர்: நேரில் வரவேற்ற அதிபர் டிரம்ப்
சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா...
ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 10 இடங்களில் குண்டுவீச்சு – அதிகரிக்கும் பதற்றம
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து...
2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர்...
மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட...
துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் பல ஆயுதமேந்திய...
ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.சிலை திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா...
கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செந்தில்...
குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த குவாட் நாடுகளின் கூட்டம் ரத்துச் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்குவாட் நாடுகளில் (Quad Countries) இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும்...
‘இந்திய பெண்ணின் சாதனையை முறியடித்த நைஜீரிய இளம்பெண்’- விரிவான தகவல்!
பசியைத் தீர்ப்பதற்கான சமையல், ருசிப் பார்ப்பதற்காக சமையல் என்பது இயல்பானதே. ஆனால், பசிக்கும், ருசிக்கும் அல்ல; சாதனைப் பிடிப்பதற்கும் சமையல் கலை பயன்பட்டுள்ளது.நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்!?நைஜீரியா நாட்டின் இளம்பெண் ஒருவர் தொடர்ந்து 100...
நியூயார்க்கில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
நியூயார்க்கில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
நியூயார்க்கில் நடைபெற்ற செல்ல நாய்கள் கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெஸ்ட் மின்ஸ்டார் நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில் 210 வகைகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து...
━ popular
இந்தியா
தேர்தல் ஆணையர்களின் முரண்பாட்டால் வெளிவந்த மோசடி : எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் 18 கோடி வாக்குரிமைப் பறிப்பு!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR - Special Intensive Revision) நாடு முழுவதும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளன.அரசியல் கட்சிகளின் தொடர்ச்சான குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, தற்போது...
தமிழ்நாடு
ஜெம் வீரமணி வழக்கு: “பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம் ரகசியம்!” — சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் மனுவுக்குக் காவல்துறை அதிரடி பதில்!
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், "பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன"...
தமிழ்நாடு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முஸ்லிம் மக்களின் ஆதரவு திமுகவுக்கே – அப்துல் காதர்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுகவிற்கு தான் என இந்திய தேசிய லீக் கட்சி பொதுச் செயலாளர் தி.மு.அப்துல் காதர் தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்...
மாவட்டம்
ராமநாதபுரம் நகராட்சியில் அதிர்ச்சி: போலி ரசீது தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி — லஞ்ச ஒழிப்புத் துறையால் 5 பேர் கைது!
ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், போலி ரசீது புத்தகங்களை அச்சிட்டுப் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் மற்றும் அச்சக...
தமிழ்நாடு
த.வெ.க கொடி நிறத்தில் புதிய நகரப் பேருந்துகள்: சேலத்தில் தொடங்கி வைப்பு!
சேலம் மாவட்டத்தில் 15 ஆண்டுகளைக் கடந்த பழைய அரசுப் பேருந்துகளுக்குப் பதிலாக, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய 26 புதிய நகரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்தப் பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின்...
