உலகம்

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபர்: நேரில் வரவேற்ற அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா...

ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 10 இடங்களில் குண்டுவீச்சு – அதிகரிக்கும் பதற்றம

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து...

2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர்...

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட...

“ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ. நியமனம்”- எலான் மஸ்க் அறிவிப்பு!

 சமூக வலைதளமான ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு… அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், சில மாதங்களுக்கு...

இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு விசாரணைக்காக, இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற...

இம்ரான் கான் கைது – ஆதரவாளர்கள் போராட்டம்

இம்ரான் கான் கைது - ஆதரவாளர்கள் போராட்டம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இம்ரான் கானை பாகிஸ்தான் துணை ராணுவ...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம்!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான்கான், மீது ராணுவம் குறித்து...

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ரயில் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரு நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி...

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு – மெக்சிகோ மக்கள்

பிரான்சை வீழ்த்தியது வரலாற்று நிகழ்வு - மெக்சிகோ மக்கள் மெக்சிகோவில் பிரான்ஸ் ராணுவத்தை வீழ்த்தி 161 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகைகள் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.1862 ஆம் ஆண்டு தங்கள் நாட்டுக்கு படை எடுத்து...

━ popular

ராமநாதபுரம் நகராட்சியில் அதிர்ச்சி: போலி ரசீது தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி — லஞ்ச ஒழிப்புத் துறையால் 5 பேர் கைது!

ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், போலி ரசீது புத்தகங்களை அச்சிட்டுப் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் மற்றும் அச்சக...

த.வெ.க கொடி நிறத்தில் புதிய நகரப் பேருந்துகள்: சேலத்தில் தொடங்கி வைப்பு!

சேலம் மாவட்டத்தில் 15 ஆண்டுகளைக் கடந்த பழைய அரசுப் பேருந்துகளுக்குப் பதிலாக, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய 26 புதிய நகரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்தப் பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின்...

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபர்: நேரில் வரவேற்ற அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். வாஷிங்டன் அருகே உள்ள...

ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 10 இடங்களில் குண்டுவீச்சு – அதிகரிக்கும் பதற்றம

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் தகவல்...

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு!

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.6 ஆண்டுகள் தாமதமான வழக்குப்பதிவு மனுதாரர்கள் தரப்பில் தாக்கல்...