Homeசெய்திகள்சென்னைதொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 800க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.120 வரை குறைந்து, சவரன் ரூ.54 ஆயிரத்து 920க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்துள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 800க்கு வர்த்தகமாகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.6,850க்கு விற்பனையாகிறது.

இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 96 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. மேலும் பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

MUST READ