Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ ….. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

-

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். அடுத்ததாக இவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!அதைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!அதன்படி இந்த படத்திற்கு பைசன்- காளமாடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எழிலரசு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' ..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பை நடிகர் விக்ரம் தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

MUST READ