- Advertisement -
கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன்” என வலைத்தளப்பக்கத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!