- Advertisement -
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், லிப்ட் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கவின், அடுத்ததாக நடித்த திரைப்படம் டாடா. இப்படத்தில் கவினுடன் அபர்ணா தாஸ் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

