spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்.... அந்தப் பெண்ணுடன் ஜோடி போட்டு வந்திருக்கிறாரே!

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்…. அந்தப் பெண்ணுடன் ஜோடி போட்டு வந்திருக்கிறாரே!

-

- Advertisement -

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் மகள் பிரீத்தாவின் திருமணம் இன்று (மே 9) கோலாகலமாக நடைபெறுகிறது. ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்.... அந்தப் பெண்ணுடன் ஜோடி போட்டு வந்திருக்கிறாரே!இவருடைய திருமணம் ஆர்கே மஹாலில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சுமார் ரூ. 2000 போடி பட்ஜெட்டில் இந்த திருமணம் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது 10ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த திருமணத்திற்காக ரூ. 30 கோடி பட்ஜெட்டில் சென்னை ஈசிஆர் நகரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்.... அந்தப் பெண்ணுடன் ஜோடி போட்டு வந்திருக்கிறாரே!எனவே இந்த திருமணத்திற்கு மணிரத்னம், பிரபு உள்ளிட்ட பலரும் தங்களின் குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் வருகை தந்துள்ளார்.ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்.... அந்தப் பெண்ணுடன் ஜோடி போட்டு வந்திருக்கிறாரே!

பட்டு வேட்டி சட்டையில் என்ட்ரி கொடுத்த ரவி மோகனும், ஜெனிஷாவும் அருகருகே அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதாவது ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதற்கு கெனிஷா தான் காரணம் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

we-r-hiring

ஆனால் நடிகர் ரவி மோகன், கெனிஷாவிற்கும் என்னுடைய தனிப்பட்ட வாழ்விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை அவர் என்னுடைய தோழி மட்டுமே என்று கூறி இருந்தார். இந்நிலையில் இருவரும் ஜோடி போட்டு வந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MUST READ