Homeசெய்திகள்இந்தியாக்யூட் முதுநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

க்யூட் முதுநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

-

- Advertisement -

 

க்யூட் முதுநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
File Photo

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளில் (PG) சேருவதற்கான க்யூட் (CUET) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?

நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத் தேர்வை சுமார் 8,76,908 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில், நுழைவுத் தேர்வு முடிவுகளை ‘National Testing Agency’ எனப்படும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

க்யூட் முதுநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
Photo: NTA Website

அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

அதன்படி, மாணவர்கள் www.cuet.nta.nicin என்ற இணையத்தளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

MUST READ